Latest posts
Your Blogger posts appear here in the main content area.
Wednesday, March 23, 2022
கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள
_*கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!!!*_
☝️☝️☝️
Sunday, March 20, 2022
ICT WEBINAR 13
*PHASE 2 -* அரியூர் DIET - VPM - KKI - ICT WEBINAR* - *
*நாள் :19-11-2020,.
வியாழக்கிழமை**
நேரம் - மாலை 5.30 முதல் 7.00 வரை*
👉 *Zoom Link*
*ZOOM ID & Password
ZOOM ID - 86188375644
Password - dietvpm
👉 *Youtube LIVE link*👇
👉 *Topic*
*ஆண்டராய்ட் செயலியை நாமே எளிமையாக உருவாக்குவது எப்படி?
மைக்ரோபிட் கோட்டிங் கற்றுக்கொண்டு செயற்கைக்கோள் வரை நாமே செய்யலாம்
கற்றுக்கொள்ள வாங்க
*துவக்கவுரை*
*திருமதி. P.சுகந்தி * விரிவுரையாளர்,DIET VPM.*
👉 *கருத்தாளர்கள்*
1. Thiru.K.Iyyappan
BRTE, MIE Master trainer
2. Thiru.R.Gopinath
PUPS, Ondikuppam
*அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்* 💐🤝🏼
Wednesday, January 5, 2022
SMC IMPORTANT ORDERS
1.SMC Circular_27.12.2021.pdf
2.G.O. No. 213_SMC_26.12.2011.pdf
3.Tamil Nadu RTE Rules, 2011.pdf
4. G.O. No. 42_SMC_06.03.2019.pdf
5.RK -TN Policy Children.pdf
Tuesday, December 21, 2021
ஆண்டாய்வு- ஊ. ஒ. ந.நிலைப் பள்ளி வே. கொங்கிரபட்டி
ஊ.ஒ.ந.நி.பள்ளி - வே. கொங்கரப்பட்டி பள்ளியில் இன்று ( 21.12.2021 ) மதிப்பிற்குரிய வட்டார கல்வி அலுவலர் ஐயா அவர்கள் தலைமையில் எங்கள் பள்ளியின் ஆண்டாய்வு நடைபெற்று. இந்த ஆண்டாய்வின் போது ஒவ்வொரு வகுப்பு மாணவர்களையும் ஆய்வு செய்யும்போது சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். பள்ளியின் நிறைகள், குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது. குறைகளை குறைத்தும் நிறைகளை உயர்த்தியும் காட்டியும் வரும் நாட்களில் செயல்படுவோம் என்று நமது வட்டார கல்வி அலுவலர் ஐயா அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Subscribe to:
Posts (Atom)
