Showing posts with label ஊன்று கோல் ... Show all posts
Showing posts with label ஊன்று கோல் ... Show all posts

Tuesday, August 24, 2021

ஊன்று கோல் .. வேலை வாய்ப்பு முகாம்!!!!!!!!!!

தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு..

1) காலை 10.00முதல் மாலை 6.00 வரை வேலை நேரம்..
பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் வகையிலான வேலைவாய்ப்பு...
2)நடைபெறும் நாள்..28.08.2021 காலை 10 மணி.
இடம்.. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், கலெக்டர் பங்களா எதிரில்.,கோரிமேடு, ஏற்காடு சாலை., சேலம்
நேரம்..
3) மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் உரிய நேரத்தில் வருகை புரிதல் அவசியம்.

4) தனியார் நிறுவனங்கள் உங்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தம்மிடமுள்ள வேலை வாய்ப்பினைப் பகிர்ந்து கொள்வர். அதன்படி முகாமன்று அந்தந்த அறைக்கு பயனாளிகள் நேரடியாகச் செல்ல வேண்டும்.

5) உரிய சான்றிதழ்கள் மற்றும் அதற்கான நகல்களுடன்
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

6)நோய்த் தொற்று காரணமாக கண்டிப்பாக குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.

Samagra Shiksha, Salem Dt, Kadayampatti block.

ADD