NMMS - SAT

                        NMMS தேர்வு

                 தமிழ் நாட்டில் இந்த NMMS தேர்வானது 8 ஆம் வகுப்பு 
          மாணவர்களுக்கு அரசு தேர்வு இயக்ககத்தால் வட்டார அளவில்
          நடத்தப்படுகிறது. 
 

NMMS தேர்வானது இரண்டு பகுதிகளை கொண்டது. 


        1. பகுதி 1- மனத்திறன் தேர்வு (Mental Ability Test -MAT) -90 நிமிடம் 

        2.பகுதி 2 – படிப்பறிவு தேர்வு (Scholastic Ability Test – SAT) -90 நிமிடம் 

பாடத்திட்டம் 


படிப்பறிவு தேர்வு (Scholastic Ability Test – SAT) 
            ஆம்வகுப்பு முழுபாடம் , 
            8 ஆம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவம் வரை 
                உள்ள பாடபகுதி முழுவதும் பயில வேண்டும். 
மொத்தம் 90  வினாக்கள் 
                    கணிதம்                    -20 வினாக்கள் 
                    அறிவியல்               - 35 வினாக்கள் 
                    சமூக அறிவியல்  -35 வினாக்கள் 

No comments:

Post a Comment

ADD