இந்த இணைய வழி வினாடி வினாவில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அதிக மதிப்பெண் பெற்றதன் அடிப்படையில் 35 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ஒரு ரூபாய் 2000 பரிசுப் பொருளாக வாங்கி வழங்குவதற்கு அந்தந்த பள்ளி பள்ளி மேலாண்மை குழு வங்கி கணக்கிற்கு தொகையானது விடுவிக்கப்பட்டுள்ளது
மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 2000 பரிசு தொகையை கொண்டு பரிசு பொருட்கள் வாங்கி வழங்குமாறும் எக்காரணத்தைக் கொண்டும் பணமாக வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தேர்வில் நமது காடையாம்பட்டி ஒன்றியத்தில் சிறப்பாக தேர்வெழுதி வெற்றி பெற்ற ஐந்து மாணவர்கள் விவரம் பின்வருமாறு
1.PUMS KANNAPADI
SATHYA S VI STD
2.PUMS, VEERIYANTHANDA
ARAVINTH S VI STD
3.PUMS, GURUVAREDDIYUR
VETRIMARAN S VI STD
4.GHSS,KANJANAICKENPATTI
AJAY S VI STD
5.PUMS, VEERIYANTHANDA
ANUSHKA N VI STD
10 மாணவர்களுக்கும் அவர்களுக்கு ஆர்வமூட்டிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கும் வட்டார வள மையத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் உரித்தாக்கிக் கொள்கிறோம்
மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்
வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியல்