Showing posts with label எண் விபரங்கள். Show all posts
Showing posts with label எண் விபரங்கள். Show all posts

Saturday, November 12, 2022

NMMS - செருகபட்ட படங்கள்- எண் விபரங்கள்

 



1. காபி அருந்தாத தேநீர் மற்றும் பழச்சாறு அருந்துபவர்கள் எத்தனை பேர்?

    Ans:17

2. பழச்சாறு அருந்தாத, தேநீர் மற்றும் காபி அருந்துபவர்கள் எத்தனை பேர்?

    Ans:7

3. காபி மட்டும் அருந்துபவர்கள் எத்தனைபேர்?

    Ans:45

4. பழச்சாறு மட்டும் அருந்துபவர்கள் எத்தனைபேர்?

    Ans:122

5. மூன்றும்  அருந்துபவர்கள் எத்தனைபேர்?

    Ans:15

    


NMMS - செருகபட்ட படங்கள்- எண் விபரங்கள்

   
   i) படித்த, வேலையில் உள்ளவர்கள் எத்தனை பேர் ?

        Ans: 9

   ii) படித்த, பின்தங்கியவர்கள் எத்தனை பேர் ?

        Ans: 14

  iii) பின்தங்கிய படிக்காத,  வேலையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?

         Ans : 5

  iv) படிக்காத பின்தங்கியவர்கள் எத்தனை பேர்?

         Ans: 17+5 = 22

 

ADD