ஊ.ஒ.ந.நி.பள்ளி - வே. கொங்கரப்பட்டி பள்ளியில் இன்று ( 21.12.2021 ) மதிப்பிற்குரிய வட்டார கல்வி அலுவலர் ஐயா அவர்கள் தலைமையில் எங்கள் பள்ளியின் ஆண்டாய்வு நடைபெற்று. இந்த ஆண்டாய்வின் போது ஒவ்வொரு வகுப்பு மாணவர்களையும் ஆய்வு செய்யும்போது சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். பள்ளியின் நிறைகள், குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது. குறைகளை குறைத்தும் நிறைகளை உயர்த்தியும் காட்டியும் வரும் நாட்களில் செயல்படுவோம் என்று நமது வட்டார கல்வி அலுவலர் ஐயா அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment