இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாப்பிசெட்டிபட்டியில் கணித மேதை சீனிவாச ராமானுசன் பிறந்தநாள் விழா தேசிய கணித தின விழா மற்றும் கணித மன்ற துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது . விழாவை மதிப்பிற்குரிய காடையாம்பட்டி வட்டார கல்வி அலுவலர் திரு.சிரில் விக்டர் துவங்கி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். ஆசிரியர் பயிற்றுநர்கள் திருமதி ஜெ ஜமுனா மற்றும் கி ஐய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.மேலும் தலைமை ஆசிரியர் திருமதி கஸ்தூரி அவர்கள் வரவேற்புரை அளித்தார், கணித பட்டதாரி ஆசிரியர் திரு.திருக்குமரன் அவர்கள் விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களுக்கு தங்கள் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினர்.அனைத்து மாணவச் செல்வங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர்.
Showing posts with label MATHS. Show all posts
Showing posts with label MATHS. Show all posts
Friday, December 22, 2023
Saturday, April 15, 2023
UG TRB Maths - Unit wise - Study Material
UG TRB Maths - Unit - 1 Study Material English Medium | e-Maths and Science Academy -PDF Download Here
UG TRB Maths - Unit - 2 Study Material English Medium | e-Maths and Science Academy -PDF Download Here
UG TRB Maths - Unit - 3 Study Material English Medium | e-Maths and Science Academy -PDF Download Here
UG TRB Maths - Unit - 4 Study Material English Medium | e-Maths and Science Academy -PDF Download Here
UG TRB Maths - Unit - 5 Study Material English Medium | e-Maths and Science Academy -PDF Download Here
UG TRB Maths - Unit - 6 Study Material English Medium | e-Maths and Science Academy -PDF Download Here
UG TRB Maths - Unit - 7 Study Material English Medium | e-Maths and Science Academy -PDF Download Here
UG TRB Maths - Unit - 8 Study Material English Medium | e-Maths and Science Academy -PDF Download Here
UG TRB Maths - Unit - 9 Study Material English Medium | e-Maths and Science Academy -PDF Download Here
UG TRB Maths - Unit -10 Study Material English Medium | e-Maths and Science Academy -PDF Download Here
Monday, August 23, 2021
6-8 கணித பாட காணொலிகள் (TN-KTK(கல்வித்தொலைக்கட்சி))
மதிப்பிற்குரிய முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் ஆணைப்படி நமது காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு worksheet தயாரிக்க 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள கணித பாடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்படி இந்த worksheet ஆனது இதுவரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 6-8 பாடங்களை மாணவர்கள் பார்த்து எந்த அளவுக்கு புரிந்துகொண்டுள்ளனர் என்பதை மதிப்பீடு செய்யும் பொருட்டு இந்த பணியானது வழங்கப்பட்டுள்ளது .
ஆகவே 25 நடுநிலைப்பள்ளியில் உள்ள கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயன்படும் KTK-6-8 MATHS PLAYLISTS இங்கே வழங்கியுள்ளேன். அவற்றை பார்த்து பணித் தாள்களை (worksheets) தாயரித்து தயார்நிலையில் வைக்கவும் , இப்பணிக்கு அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்.
6th mathematics
7th mathematics
8th mathematics
Subscribe to:
Posts (Atom)