NMMS - MAT

                            NMMS தேர்வு

                 தமிழ் நாட்டில் இந்த NMMS தேர்வானது 8 ஆம் வகுப்பு 
          மாணவர்களுக்கு அரசு தேர்வு இயக்ககத்தால் வட்டார அளவில்
          நடத்தப்படுகிறது. 
 

NMMS தேர்வானது இரண்டு பகுதிகளை கொண்டது. 


        1. பகுதி 1- மனத்திறன் தேர்வு (Mental Ability Test -MAT) -90 நிமிடம் 

        2.பகுதி 2 – படிப்பறிவு தேர்வு (Scholastic Ability Test – SAT) -90 நிமிடம் 

மனத்திறன் தேர்வு (Mental Ability Test -MAT) 

                     தனியான பாடதிட்டம் இல்லை – 
                     90 வினாக்கள் கேட்ப்படும்  மாணவர்களின் 
                    பகுத்தாயும் திறன் ,
                    காரணம் அறியும் திறன்,
                    சிந்திக்கும் திறன்,
                    முப்பரிமாண வெளியில் காட்சிபடுத்தி கண்டறியும்
                     திறன்,
                    எண்ணியல் திறன் 
போன்றவற்றை சோதிக்கும் வகையில் வினாக்கள் கேட்டப்படும்

Nmms(Mat)-Online Test by SS EDU MEDIA KADAYAMPATTI on Scribd

No comments:

Post a Comment

ADD