Sunday, March 20, 2022

DEO, BEO, BRTEs பள்ளிகளைப் பார்வையிடும் வழிமுறைகள்

Quality Visit Cckkalviseithikal.blogspot.com by SS EDU MEDIA KADAYAMPATTI on Scribd

ICT WEBINAR 13

*PHASE 2 -* அரியூர் DIET - VPM - KKI - ICT WEBINAR* - *

 *நாள் :19-11-2020,.
வியாழக்கிழமை** 


நேரம்  -  மாலை 5.30  முதல்  7.00 வரை* 

👉 *Zoom Link* 


 *ZOOM ID & Password 

ZOOM ID -  86188375644
Password - dietvpm

👉 *Youtube LIVE link*👇

👉 *Topic*

 *ஆண்டராய்ட் செயலியை நாமே எளிமையாக உருவாக்குவது எப்படி? 

மைக்ரோபிட் கோட்டிங் கற்றுக்கொண்டு செயற்கைக்கோள் வரை நாமே செய்யலாம் 

 கற்றுக்கொள்ள வாங்க 

*துவக்கவுரை*  
*திருமதி. P.சுகந்தி *    விரிவுரையாளர்,DIET VPM.*

👉 *கருத்தாளர்கள்* 


1. Thiru.K.Iyyappan
BRTE,  MIE Master trainer 

2. Thiru.R.Gopinath
PUPS, Ondikuppam

 *அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்* 💐🤝🏼

Tuesday, December 21, 2021

ஆண்டாய்வு- ஊ. ஒ. ந.நிலைப் பள்ளி வே. கொங்கிரபட்டி

 



ஊ.ஒ.ந.நி.பள்ளி - வே. கொங்கரப்பட்டி பள்ளியில் இன்று ( 21.12.2021 ) மதிப்பிற்குரிய வட்டார கல்வி அலுவலர் ஐயா அவர்கள் தலைமையில் எங்கள் பள்ளியின் ஆண்டாய்வு நடைபெற்று. இந்த ஆண்டாய்வின் போது ஒவ்வொரு வகுப்பு மாணவர்களையும் ஆய்வு செய்யும்போது சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். பள்ளியின் நிறைகள், குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது. குறைகளை குறைத்தும் நிறைகளை உயர்த்தியும் காட்டியும் வரும் நாட்களில் செயல்படுவோம் என்று நமது வட்டார கல்வி அலுவலர் ஐயா அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, December 19, 2021

சாரண மாணவருக்கான ஆளுநர் விருது (RAJYA PURASKAR AWARD) - தேர்வு _காடையாம்பட்டி

 





அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கம்💐🙏

இன்று (19/12/2021) ஸ்ரீகாயத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளி சித்தனூரில் நடைபெற்ற சாரண மாணவருக்கான ஆளுநர் விருது (RAJYA PURASKAR AWARD) தேர்வில் காடையாம்பட்டி ஒன்றிய வரலாற்றிலேயே முதல் முறையாக நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 24 மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக முகாமை முடித்துள்ளார்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. மாணவர்கள் விவரம் முறையே:
பாப்பிசெட்டிபட்டி
-10
உம்பளிக்கம்பட்டி-6 டேனிஸ்பேட்டை-4 அண்ணாநகர்-4
இத்தகைய நல்லதொரு வாய்ப்பை நல்கிய *சாரணம்* என்றொரு இயக்கத்தை அறிமுகம் செய்ததோடு மட்டுமன்றி தொடர்ந்து மாணவரை தயார் செய்யும் பொருட்டு ஆசிரியர்களை ஊக்குவித்து முகாம் நடத்த ஏதுவான சூழலை உருவாக்கித் தந்து நல்லதொரு வாய்ப்பினை மாணவருக்கு ஏற்படுத்தித் தந்த வட்டார கல்வி அலுவலர் திரு.இராஜேஷ்கண்ணன்.ஐயா அவர்களுக்கும்.. பள்ளி பணியின் போதும் வேறு பள்ளிக்கு சென்று மாணவருக்கான பயிற்சி அளிக்க அனுமதி தந்து மாணவர் இன்றைய நிலையை எட்ட உதவிகரமாக இருந்த வட்டார கல்வி அலுவலர் செல்வி.அமலா.அம்மா அவர்களுக்கும்
காடையாம்பட்டி ஒன்றிய சாரண இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்💐💐🙏 இனிவரும் காலங்களில் இன்னும் பல மாணவர்கள் இதுபோன்ற விருதுகளை பெறுகின்ற வகையில் நாம் செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது மகிழ்ச்சி..

ADD