Thursday, August 5, 2021

AIForAll -online course

சிபிஎஸ்இ மற்றும் இன்டெல் இந்தியாவின் கூட்டு முயற்சியான #AIForAll, சாமானிய மனிதனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது - #AI, எதிர்காலத்தை இயக்கும் #emerging டெக் பற்றி பேசுவதற்கு போதுமானது.
 The படிப்பை முடித்து பேட்ஜ்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற மற்றும்
 உங்கள் பயணத்தை தொடங்க இப்போதே பதிவு செய்யவும்:

Tuesday, August 3, 2021

ECO & YOUTH CLUB 2020-21 சார்ந்த கட்டுரைப் போட்டி

காடையாம்பட்டி மாதிரி மேல்நிலைப்பள்ளி குறுவளமைய அளவில் நடைபெற்ற ECO & YOUTH CLUB 2020-21 சார்ந்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 6-8 மற்றும் 9-12 ஆகிய இரு பிரிவுகளில் முதல் பரிசு தலா ஒரு TAB ,இரண்டாம் பரிசு தலா ஒரு SMARTPHONE ,மூன்றாம் பரிசு தலா ஒரு scientific calculator மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அவர்களால் வழங்கப்பட்டது

Sunday, August 1, 2021

Online Course on "COVID-19 Responsive Behaviour" - DIKSHA

ஒவ்வொரு ஆசிரியரும் COVID19 குறித்து அறிய  வேண்டிய .. மிகவும் பயனுள்ள வழிகாட்டுதல்கள் ... தீக்ஷா செயலியில் NCERT மற்றும் UNICEF மூலம் "கோவிட் -19 பொறுப்பான நடத்தை" என்ற தலைப்பில் புதிய இணைய வழி பயிற்சியை அறிமுகப்படுத்தி உள்ளது .
இந்த பயிற்சி பள்ளி ஆசிரியர்களுக்கு என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது . ஆகவே கீழே உள்ள link ஐ கிளிக் செய்து இப்பயிற்சியில் இணைந்து பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்.
 

Certificate:

Thursday, July 29, 2021

கற்போம் எழுதுவோம் எழுத்துத் தேர்வு

Day 01 : 29.07.2021
1.கற்போம் எழுதுவோம் தேர்வு மையம் ஊ.ஒ.தொ பள்ளி கரட்டுக்கொட்டாய் மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் பார்வையிடப்பட்டது.
2.ஊ.ஒ.தொ.பள்ளி சந்தைப்பேட்டையில் pla மதிப்பீட்டு முகாம் நடைப்பெற்றது.
3.ஊ.ஒ.தொ.பள்ளி வெ.மேட்டூர் pla மதிப்பீட்டு முகாம் நடைப்பெற்றது.
4.PUMS V Kongarapatty கற்போம் எழுதுவோம் தேர்வு.
                               
5.ஆதி திராவிடர் தெரு உம்பிளிக்கம்பட்டி கற்போம் எழுதுவோம் தேர்வு.
6.இருளர் நகர் உம்பிளிக்கம்பட்டி கற்போம் எழுதுவோம் தேர்வு.


7.PUPS ANDIKOTTAI கற்போம் எழுதுவோம் தேர்வு.


Day 02 : 30.07.21


DAY 03 : 31.07.21

Thursday, April 29, 2021

NMMS MAT 01

ONLINE WEBINARS FOR NMMS

TOPIC : MAT 01 { 6 TH MATHS+Situationrelated problems (sitting arrangement+age related problems) +Missing number/letter in the figure)


ADD