Wednesday, September 29, 2021
Monday, September 27, 2021
Tuesday, September 14, 2021
Monday, September 13, 2021
Friday, September 10, 2021
Thursday, September 9, 2021
எலவர்த்தி நாயுடம்மா
எலவர்த்தி நாயுடம்மா (Yelavarthy Nayudamma) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வேதிப்பொறியியலாளராவார். 1922 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 அன்று இவர் பிறந்தார். விஞ்ஞானியான இவர் எம்பரர் கனிசுகா என்று அழைக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் 182 குண்டு வெடிப்பின் போது கொல்லப்பட்டார். [2][3]
ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்திலுள்ள தெனாலி நகரத்திற்கு அருகிலுள்ள இயேலாவாரு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நாயுடம்மா பிறந்தார். கிராமத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் இங்குள்ள ஏ.சி கல்லூரியில் இடைநிலை கல்வியைப் பயின்றார். பின்னர், புகழ்பெற்ற பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் வேதித் தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டம் பெற்றார். சென்னை தோல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து தோல் தொடர்பான ஒரு பட்டயப் படிப்பை முடித்தார். இந்தியாவின் சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கு நாயுடம்மா பங்களித்தார். நிறுவனத்தின் பன்னாட்டு பிம்பத்தை உருவாக்குவதற்கும் இந்திய தோல் தொழிலுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இவர் பொறுப்பேற்றார். [4]
நாயுடம்மா ஒய். பவானா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரத்தீசு மற்றும் இரமேசு என்ற இரண்டு மகன்களும், சாந்தி என்ற ஒரு மகளும் குழந்தைகளாவர்.
1971 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பத்மசிறீ விருது உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளும் கௌரவங்களும் நாயுடம்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. [6] 1983 ஆம் ஆண்டில் சென்னை சிறீ இராச லட்சுமி அறக்கட்டளையின் மதிப்புமிக்க விருதான இராச-லட்சுமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
புதுதில்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குனராக நாயுடம்மா பணிபுரிந்தார். 1981 ஆம் ஆண்டு சூன் 12 முதல் 1982 ஆம் ஆண்டு அக்டோபர் 27 வரை புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நான்காவது துணை வேந்தராக பணியாற்றினார். இவற்றைத் தவிர பல மதிப்புமிக்க தேசிய மற்றும் சர்வதேச குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.
PG TRB NOTIFICATION 2021
Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Notification
PG TRB NOTIFICATION by tnstudentwinners 1 on Scribd
Monday, September 6, 2021
Sunday, September 5, 2021
Day 6&7Best Activities- தூய்மை நிகழ்வுகள் 2021-CRC MODEL SCHOOL KADAYAMPATTI
கோவிட் -19 தடுப்பு முறைகள் மற்றும் விழிபபுணர்வு ஓவியங்கள்
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 2020-நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்-சேலம் மாவட்டம்.
href="https://www.scribd.com/document/523310972/Dr-radhakrishnan-2020-21#from_embed" style="text-decoration: underline;" title="View Dr.radhakrishnan 2020 21 on Scribd">Dr.radhakrishnan 2020 21 by tnstudentwinners 1 on Scribd
Saturday, September 4, 2021
குரு தேக் பகதூர் -Guru Tegh Bahadur
குரு தேக் பகதூர் (Guru Tegh Bahadur) (பஞ்சாபி: ਗੁਰੂ ਤੇਗ਼ ਬਹਾਦਰ). (ஏப்ரல் 1, 1621 - நவம்பர் 24, 1675) என்றறியும் இவர், பத்து சீக்கிய குருக்களில் (தீர்க்கதரிசிகள்) சீக்கிய மத நம்பிக்கையின் ஒன்பதாம் நானக் குருவாவார். சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் என்பவரின் ஆவி, இவர்மீது தொடர்ந்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும், ஆதி கிரந்த் எனப்படும் குரு கிரந்த் சாகிப் எனும் சீக்கியர்களின் புனித நூலில், இவரது 115 கவிதை நடையிலான பாசுரங்களின் (இறைப் பாடல்கள்) உரை இடம்பெற்றுள்ளது.[1]
மேலும் அறிந்து கொள்ள
கீழே உள்ள லிங்க் ஐ சொடுக்கவும்
Thursday, September 2, 2021
தேசிய ஊட்டச்சத்து வாரம் 2021 | வினாடி வினா நேரம்!
தேசிய ஊட்டச்சத்து திட்டம் மாண்புமிகு பிரதமருக்கான முழுமையான ஊட்டச்சத்து திட்டமாக (POSHAN) அபியான் பெயரிடப்பட்டது.
___________________________________
National Nutrition Week 2021 | Quiz Time!
தேசிய ஊட்டச்சத்து வாரம் 2021 | வினாடி வினா நேரம்!
_____________________________________
POSHAN அபியான் என்பது குழந்தைகள், இளம்பருவங்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தொழில்நுட்பம், இலக்கு வைக்கப்பட்ட அணுகுமுறை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் முதன்மையான திட்டமாகும். செயல்திறன் மற்றும் பயனுள்ள விளைவுகளை உறுதி செய்வதற்காக, சுகாதாரம், ஊட்டச்சத்து, சுகாதாரம் துறைகள் போன்றவற்றில் பல்வேறு திட்டங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கு இந்த முயற்சி முக்கியத்துவம் அளிக்கிறது.
நினைவில் கொள்ளுங்கள், ஒரு சீரான உணவு ஆரோக்கியமாக இருக்க நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதற்காக ஊட்டச்சத்து பற்றிய சரியான அறிவு மிகவும் அவசியம். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவு தேசிய ஊட்டச்சத்து வார சரியான உட்கொள்ளும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது .
Subscribe to:
Posts (Atom)