Friday, August 27, 2021

பள்ளிகளுக்கு நாளை(28.08.21) முழு வேலை நாள் - சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.

மதிப்பிற்குரிய சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் படி கடந்த ஆடி 18 ம் நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதற்கு ஈடு செய்யும் பொருட்டு நாளை (28.08.21) சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும்  அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு முழு வேலை நாள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ADD