Tuesday, August 24, 2021

ஊன்று கோல் .. வேலை வாய்ப்பு முகாம்!!!!!!!!!!

தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு..

1) காலை 10.00முதல் மாலை 6.00 வரை வேலை நேரம்..
பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் வகையிலான வேலைவாய்ப்பு...
2)நடைபெறும் நாள்..28.08.2021 காலை 10 மணி.
இடம்.. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், கலெக்டர் பங்களா எதிரில்.,கோரிமேடு, ஏற்காடு சாலை., சேலம்
நேரம்..
3) மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் உரிய நேரத்தில் வருகை புரிதல் அவசியம்.

4) தனியார் நிறுவனங்கள் உங்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தம்மிடமுள்ள வேலை வாய்ப்பினைப் பகிர்ந்து கொள்வர். அதன்படி முகாமன்று அந்தந்த அறைக்கு பயனாளிகள் நேரடியாகச் செல்ல வேண்டும்.

5) உரிய சான்றிதழ்கள் மற்றும் அதற்கான நகல்களுடன்
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

6)நோய்த் தொற்று காரணமாக கண்டிப்பாக குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.

Samagra Shiksha, Salem Dt, Kadayampatti block.

தரக் கண்காணிப்பு - சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்



Monday, August 23, 2021

SALEM RURAL DEO SIR VISIT :

இன்று மதிப்பிற்குறிய மாவட்டக் கல்வி அலுவலர் (சேலம் ஊரகம்) அவர்கள் அரசு மேல்நிலைப் பள்ளி பெரியவடகம்பட்டியில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் ICT TRAINING (Hi Tec Lab) பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரைகளையும் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்கள் . 
அய்யா அவர்களுக்கு காடையாம்பட்டி ஒன்றியத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

6-8 கணித பாட காணொலிகள் (TN-KTK(கல்வித்தொலைக்கட்சி))

மதிப்பிற்குரிய முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் ஆணைப்படி நமது காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு worksheet தயாரிக்க 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள கணித பாடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
    மேற்படி இந்த worksheet ஆனது இதுவரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 6-8 பாடங்களை மாணவர்கள் பார்த்து எந்த அளவுக்கு புரிந்துகொண்டுள்ளனர் என்பதை மதிப்பீடு செய்யும் பொருட்டு இந்த பணியானது வழங்கப்பட்டுள்ளது .
    ஆகவே 25 நடுநிலைப்பள்ளியில் உள்ள கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயன்படும் KTK-6-8 MATHS PLAYLISTS இங்கே வழங்கியுள்ளேன். அவற்றை பார்த்து பணித் தாள்களை (worksheets) தாயரித்து தயார்நிலையில் வைக்கவும் , இப்பணிக்கு அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்.
6th mathematics
7th mathematics
8th mathematics

Sunday, August 15, 2021

காமராசர் 119 ஆவது பிறந்த நாள் விழா (கல்வி வளர்ச்சி நாள்)-வினாடி வினா

 "காமராசர் 119 ஆவது பிறந்த நாள் விழா (கல்வி வளர்ச்சி நாள்)-

 வினாடி வினா" ....

ADD