காடையாம்பட்டி மாதிரி மேல்நிலைப்பள்ளி குறுவளமைய அளவில் நடைபெற்ற ECO & YOUTH CLUB 2020-21 சார்ந்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 6-8 மற்றும் 9-12 ஆகிய இரு பிரிவுகளில் முதல் பரிசு தலா ஒரு TAB ,இரண்டாம் பரிசு தலா ஒரு SMARTPHONE ,மூன்றாம் பரிசு தலா ஒரு scientific calculator மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அவர்களால் வழங்கப்பட்டது