CRC KANJANAICKENPATTISHAALA SIDDHI SELF EVALUATION REPORT
Thursday, March 31, 2022
Monday, March 28, 2022
Online Training on "Digital Infrastructure for School Education - DIKSHA" organized by CIET-NCERT.
Join us for the Online Training on "Digital Infrastructure for School Education - DIKSHA" organized by CIET-NCERT. The training commences from March 21, 2022 and will go on till March 25, 2022, from 4:00 pm to 5:00 pm on NCERT Official YouTube channel (http://youtube.com/ncertofficial ) and PMeVIDYA DTH TV channels number # 6-12.
For further information on registration and certification, visit https://ciet.nic.in/dikshatraining.php
For any query, write to us @ training.helpdesk@ciet.nic.in or call IVRS PMeVIDYA Toll Free #88004 40559
NSS துவக்க விழா- கே.என்.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காடையாம்பட்டி ஒன்றியம்
துவக்க விழாவில் காடையாம்பட்டி வட்டார கல்வி அலுவலர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு -POSA குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சி
போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்று காடையாம்பட்டி
வட்டார வள மையத்தில் நடைபெற்றது.
இதில் காடையம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
_*போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கையேடு!!!*_
Downlaod here

POSA Guide - School Education TN by SS EDU MEDIA KADAYAMPATTI on Scribd

Thursday, March 24, 2022
உயர், மேல்நிலை- மாணவர்களுக்கு POSO விழிப்புணர்வு மற்றும் போட்டி நடத்துதல் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி!

POSA TRAINING by SS EDU MEDIA KADAYAMPATTI on Scribd

Wednesday, March 23, 2022
SMC பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம் - படிவங்கள்
*பள்ளி மேலாண்மை குழு கூட்டம் . ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2800 வீதம் விடுவித்தல்.மாநில திட்ட இயக்குநர்.*
Downlaod - Format 1
Downlaod - Format 2
Downlaod - Format 3
Downlaod - Format 4
Downlaod - Format 5
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள்

*_பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் செயல்முறைகள்!!*
கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள
_*கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!!!*_

Sunday, March 20, 2022
ICT WEBINAR 13
*PHASE 2 -* அரியூர் DIET - VPM - KKI - ICT WEBINAR* - *
*நாள் :19-11-2020,.
வியாழக்கிழமை**
நேரம் - மாலை 5.30 முதல் 7.00 வரை*
👉 *Zoom Link*
*ZOOM ID & Password
ZOOM ID - 86188375644
Password - dietvpm
👉 *Youtube LIVE link*👇
👉 *Topic*
*ஆண்டராய்ட் செயலியை நாமே எளிமையாக உருவாக்குவது எப்படி?
மைக்ரோபிட் கோட்டிங் கற்றுக்கொண்டு செயற்கைக்கோள் வரை நாமே செய்யலாம்
கற்றுக்கொள்ள வாங்க
*துவக்கவுரை*
*திருமதி. P.சுகந்தி * விரிவுரையாளர்,DIET VPM.*
👉 *கருத்தாளர்கள்*
1. Thiru.K.Iyyappan
BRTE, MIE Master trainer
2. Thiru.R.Gopinath
PUPS, Ondikuppam
*அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்* 💐🤝🏼
Subscribe to:
Posts (Atom)